6-வது நாளாக தங்கம் விலை சரிந்தது: சவரன் ரூ.21144-க்கு விற்பனை
பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, ஆகஸ்ட் 21, 5:31 PM IST
சென்னை, ஆக. 21-
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 184 ரூபாய் குறைந்துள்ளது. இன்று மாலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.21144-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.2666-ல் இருந்து ரூ.2643 ஆக குறைந்துள்ளது.
24 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.192 குறைந்து ஒரு சவரன் ரூ.22616-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.2827-க்கு விற்பனை ஆனது.
இதேபோல் வெள்ளியின் விலையும் இன்று சரிந்தது. சென்னையில் பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.290 குறைந்து கிலோ 42290 ரூபாயாக இருந்தது. கிராம் ரூ.30 காசுகள் குறைந்து ரூ.45.30-க்கு விற்பனை ஆனது.
தங்கத்தின் விலை 14-ம் தேதி முதல் தொடர்ந்து 6 நாட்களாக சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

thnx malai malar
No comments:
Post a Comment