Thursday, August 21, 2014

தேர்தலை முன்னிட்டு இரண்டு தமிழ் எம்.பி.க்கு துணை மந்திரி பதவி கொடுத்தார் ராஜபக்சே

தேர்தலை முன்னிட்டு இரண்டு தமிழ் எம்.பி.க்கு துணை மந்திரி பதவி கொடுத்தார் ராஜபக்சே
 
தேர்தலை முன்னிட்டு இரண்டு தமிழ் எம்.பி.க்கு துணை மந்திரி பதவி கொடுத்தார் ராஜபக்சே
கொழும்பு, ஆக. 21-

ராஜபக்சே தனது மந்திரி சபையில் இரண்டு தமிழ் எம்.பி.க்களை துணை மந்திரியாக நியமித்துள்ளார். பிரபா கணேசன் மற்றும் பி. திகாம்பரம் ஆகிய இரண்டு தமிழ் எம்.பி.க்கள் ராஜபக்சே அலுவலகத்தில் துணை மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

யுவா மாகாணத்தில் வரும் செப்டம்பர் மாதம் 20-ந்தேதி மாகாண கவுன்சில் தேர்தல் நடைபெறுகிறது. யுவா மாகாணத்தில் அதிக தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை ஈர்க்கவே இந்த பதவி கொடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபா கணேசன் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துணை மந்திரியாகவும், திகாம்பரம் தேசிய தொழிலாளர்கள் யூனியன் துறை இணை மந்திரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
THANKS MALAI MAL;AR

No comments:

Post a Comment